உந்தி பூத்தப் பெருமாள் | Unthi Pootha Perumal| ஆன்மிக கதைகள்

img

உந்தி பூத்தப் பெருமாள்


சீதா பிராட்டியாரை மீட்க ராமன் வானர படை உடன் இலங்கை நோக்கி சென்று கொண்டிருக்கும் பொது அங்கு உள்ள ஒரு பெருமாள் கோவிலில் வழிபாடு நடத்தினர் அப்போது அங்குள்ள பெருமாளின் வயிற்று பகுதியில் உள்ள உந்தி அதாவது தொப்புள் பகுதியில் இருந்து நான்கல் தோன்றி உப்பூர் சென்று அங்குள்ள நவபாஷாணங்களை வழிபட்ட பிறகு ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்கு செல்லுமாறு கூறியது , இங்கு ஸ்ரீ ராமரால் பூஜிக்கப்பட்டதால் இங்குள்ள பெருமாளுக்கு உந்தி பூத்தப் பெருமாள் என பெயர் இடப்பட்டது.